Showing posts with label பிள்ளையார் பெருமை. Show all posts
Showing posts with label பிள்ளையார் பெருமை. Show all posts

Tuesday, November 18, 2014

ஒளவையாரின் பிள்ளையார் பெருமை


ஒளவையாரின் பிள்ளையார் பெருமை 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாளும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ - எனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தா 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் - மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக் கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் - பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து கொள்ள இந்தச் சொற்ச்சொடரை நினைவில் வைக்கவும்.

"திருச்சி சந்தையில் வெல்லமும் புளியும் விற்ற செல்வன் ஞானியானன்"

திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

இது சூரிய உதயம் 6.00 A.M என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உள்ளூர் நேரத்திக்கேற்ப மாற்றி கணக்கிடவும்.